தேர்தல்-2009

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பதிவு

இப்பதிவுப் பற்றி

with 2 comments

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் மே 2009 இல் நடக்க இருக்கிறது.அது சம்பந்தமான பல்வேறு பார்வைகளை உள்ளடக்குவது தான் இப்பதிவின் நோக்கம்.இது ஒரு கூட்டுப்பதிவு. இங்கே எழுதுவபவர்கள் அவரவர் கருத்து சுதந்திரத்தோடு எழுதலாம்.

பதிவில் வலைப்பதிவோர்

Advertisements

Written by therthal2009

February 4, 2009 at 7:11 AM

2 Responses

Subscribe to comments with RSS.

 1. அன்புள்ள நாராயணன் மற்றும் விக்கி ,

  //எல்லா அலைகளுமே anti-incumbency ஆகத் தான் இருக்கின்றன. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அலை அடித்துக் கேள்விப்பட்டதில்லை.//

  -1971 ல் மத்தியில் இந்திராவுக்கு ஆதரவாக பங்களாதேஷ் வெற்றி அலையும், தமிழகத்தில் தி. மு. க. ஆதரவு அலையும் வீசின.

  -1980 ல் தமிழகத்தில் MGR மீது ஆட்சிக் கலைப்பு அனுதாப அலை வீசியது.

  -1984 ல் மத்தியில் ராஜீவுக்கு ஆதரவாக இந்திரா மறைவு அனுதாப அலையும், தமிழகத்தில் MGR உடல்நிலை அனுதாப அலையும் வீசின.

  -அதே 1984 ல் அனைத்து இந்தியாவுக்கும் எதிராக ஆந்திராவில் மட்டும் NTR மீது ஆட்சிக் கலைப்பு அனுதாப அலை வீசியது.

  -1999 ல் மத்தியில் BJP க்கு ஆதரவாக கார்கில் வெற்றி அலை வீசியது.

  -2003 லும் 2008 லும் தில்லியில் (கிட்டத்தட்ட) ஷீலா தீக்ஷித் ஆதரவு அலை வீசியதென்று சொல்லலாம்.

  நன்றி!

  சினிமா விரும்பி

  Cinema Virumbi

  February 11, 2009 at 5:02 PM

 2. -பல சமயங்களில் மேற்கு வங்கத்தில் நிரந்தர ஆளும் கட்சியான Left Front ஆதரவு அலை வீசியிருக்கிறது!

  நன்றி!

  சினிமா விரும்பி

  Cinema Virumbi

  February 11, 2009 at 5:37 PM


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: